உழைப்பிற்கான செல்வம் நம்மிடம் சேர கூற வேண்டிய சாய் பாபா மந்திரம்
மந்திரம்: “ஓம் சாய் ஸர்வ ஷக்திமானாய் நமஹ” இம்மந்திரத்தை தினமும் காலையில் சாய் பாபா படத்திற்கு முன்பு நின்றோ அல்லது அவரை மனதில் நினைத்தோ 27 முறை கூறி வழிபடவேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் வீட்டில் சாய் பாபாவின் படத்திற்கு முன்பு பழங்கள்,…
Read more