கல்வி செல்வத்தை அள்ளித்தரும் சரஸ்வதி துதி தமிழில்
சரஸ்வதி துதி சொல்லாய் சரசுவதி சொல்லு கலைமகளே நல்ல தமிழுணர்வுத் தாயவளே-பொல்லாத கொல்லுந் தமிழினத்துக் கூட்டார் கரங்களிலே பொல்லாத் தமிழனுமா பேசு! புதுசொற் தந்து புதியவைதான் தந்து மதுதந்தாய் என்றனுக்கு வாணி-கதிகெட்டு என்தமிழர்; சாதியின்று இட்டெழியர் ஆவதற்கும் வன்படைத்தார் யாரெவரோ?வார்!…
Read more